காதலியை நீரில் அழுத்தி கொல்ல பார்த்த காதலன் நீரில் மூழ்கிய பரிதாபம்!!

Loading… ஜேர்மனியில் காதலியை நீரில் அமுக்கி கொல்ல பார்த்த காதலன் நீரில் மூழ்கிய நிலையில் மருத்துவ குழுவினர் காதலனை காப்பாற்றியுள்ளனர். ஜேர்மனியின் பெர்லின் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, அங்குள்ள ஹாவல் நதிக்கு 19 வயதான இளைஞர், 17 பெண்ணுடன் வந்துள்ளனர். அப்போது, திடீரென பெண்ணை இளைஞர் நதியில் தள்ளிவிட்டுள்ளார், பின்னர் தானும் குதித்த நிலையில் காதலியின் தலையை நீரில் அமுக்கி கொல்ல பார்த்துள்ளார். ஆனால் இளைஞருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்க தொடங்க, நீச்சல் தெரிந்த … Continue reading காதலியை நீரில் அழுத்தி கொல்ல பார்த்த காதலன் நீரில் மூழ்கிய பரிதாபம்!!